விளையாட்டு

"2024ம் ஆண்டுடன் ஓய்வு பெற திட்டம்" முன்னணி டென்னிஸ் வீரர் முர்ரே சூசகம்

தந்தி டிவி

2024ம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். 36 வயதாகும் முர்ரே 2 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்... சமீப காலமாக காயங்கள் மற்றும் ஃபார்ம்-அவுட்டால் முர்ரே தவித்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு கடைசி ஆண்டாக அமையக்கூடும் என முர்ரே பேசியுள்ளார். உடல்நிலை ஒத்துழைப்பதை பொருத்து தனது முடிவை அறிவிப்பேன் என்றும் முர்ரே தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்