விளையாட்டு

கோலாகலமாக நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்...

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக நிறைவு பெற்றது. பாரிஸ் நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கியில் வெண்கலம் வென்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசியக்கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர். வண்ணமயமான வாண வேடிக்கைகள், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுவிழா களைகட்டியது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்