விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை

தந்தி டிவி

மல்யுத்தம் - அரையிறுதியில் வினேஷ் போஹத்

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி

உக்ரைன் வீராங்கனை ஒக்சானா லிவாச்சை வீழ்த்தினார் வினேஷ் போஹத்

50 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் வெற்றி

ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனை சுஸாகியை வினேஷ் போஹத் வீழ்த்தினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்