வினேஷ் போஹத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அமெரிக்க வீராங்கனை சாரா 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் தங்கம் வெல்ல உள்ளார் வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த வீராங்கனைகள் விளையாட உள்ளனர் கடைசி இடத்தில் வினேஷ் போஹத்... தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் காரணத்தால் கடைசி இடம் ஒதுக்கப்படும்...