விளையாட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள்: உயரம் தாண்டுதலில் மேலும் ஒரு பதக்கம்- இந்திய வீர‌ர் பிரவீன் குமார் வெள்ளி வென்றார்

பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீர‌ர் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் டி64 பிரிவு இறுதி போட்டியில் பங்கேற்ற அவர், அதிகபட்சமாக 2 புள்ளி, பூஜியம் 7(2.07) மீட்டர் உயரம் தாண்டினார். இதே போட்டியில் பங்கேற்ற ஜொனாதன்(Jonathan) 2 புள்ளி 10 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். ஆனால் இதே உயரத்தை தாண்ட முயன்ற பிரவீன் குமார் தோல்வி அடைந்த‌தால், அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்த‌து.

Tasmac | DVAC Raid | டாஸ்மாக் முறைகேடு - லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

TNEB | EB Reading | மின் கட்டண உயர்வு புகார் - விசாரிக்க உத்தரவு

Minister Arunraj | DMK | "திமுக தாரைவார்த்த உரிமைகளை தவெக அரசு மீட்டுள்ளது" - அமைச்சர் அருண்ராஜ்

BREAKING || "கடுகளவும் அச்சுறுத்த முடியாது" - தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்

Senthil Balaji | TN Politics | புது வழக்கு-நீளும் லிஸ்ட்.. செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்