விளையாட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு 3-வது வெள்ளிப் பதக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தந்தி டிவி
இன்று நடைபெற்ற ஆடவர் வட்டெறிதல் இறுதிப் போட்டியில் யோகேஷ் கத்துனியா பங்கேற்றார். அதிகபட்சமாக 44 புள்ளி 38 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறிந்த அவர், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம், நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3-வது வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்