விளையாட்டு

#BREAKING || பாராலிம்பிக் 2024... இந்தியாவுக்கு 4-வது தங்கத்தை வென்றெடுத்த சிங்கம்

தந்தி டிவி

பாராலிம்பிக் தொடரில் 4வது தங்கம் வென்று இந்தியா அசத்தல்

ஆடவர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங்

இறுதிப்போட்டியில் 6-0 என்ற செட் கணக்கில் போலந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்ற ஹர்வீந்தர் சிங்

பாராலிம்பிக் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என ஹர்வீந்தர் சிங் சாதனை

Anbil Mahesh Arrest | நவம்பர் 6 ஆம் தேதி வரை.. அன்பில் மகேஷிற்கு இடியை இறக்கிய நீதிமன்றம்

BREAKING || அன்பில் மகேஷிற்கு சிறை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Theni | 17 கைதிகள் தப்பியோட்டம்.. தேனியில் பரபரப்பு

Breaking | Theni | தேனியில் சிறைக் கைதிகள் தப்பியோட்டம்.. போலீஸ் தீவிர சோதனை

Anbil Mahesh Arrest | அன்பிலுக்கு ரிமாண்டா..? ஜாமினா..? உச்சக்கட்ட பரபரப்பு