விளையாட்டு

பாரா ஒலிம்பிக்; 50 மீ ஏர் ரைபிள் போட்டி - இந்தியாவின் அவனி வெண்கலம் வென்றார்

பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

தந்தி டிவி
பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற அவனி லெகாரா இந்திய வீராங்கனை அவனி லெகாரா 445 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் சீன வீராங்கனை 457 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதையடுத்து அவனிக்கு வெண்கல பதக்கம் கிடைத்த‌து. ஏற்கெனவே 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அவனி தங்கம் வென்ற நிலையில், இது வருக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்