விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கையோடு துளசி மதி எடுத்த உறுதி | Thulasimathi | Paralympic 2024

தந்தி டிவி

பாரிஸ் பாரா ஒலிம்பிக் கோட்டியில் வெள்ளி வென்று சொந்த ஊர் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசி மதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது... மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். சொந்த ஊர் திரும்பிய துளசிமதிக்கு காஞ்சிபுரம் மக்கள் சமூக அலுவலர் முத்து ஏற்பாட்டில் காந்தி சாலையில் இருந்து டி.கே. நம்பி தெரு, தேரடி, ரங்கசாமி குளம் வரை பேண்ட் வாத்தியங்கள் ஒலிக்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை