விளையாட்டு

பாரா ஒலிம்பிக் ஜூடோ - வெண்கலம் வென்ற கபில் பர்மர்

தந்தி டிவி

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஜூடோ போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான ஜூடோ போட்டியில் பிரேசில் வீரர் எலில்ட்டனை 10க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் கபில் பர்மார் வீழ்த்தினார். இதன்மூலம் பாராலிம்பிக் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என கபில் பர்மார் சாதனை படைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்