விளையாட்டு

மும்பை அணிக்கு மீண்டும் திரும்பிய பாண்டியா

தந்தி டிவி

மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்து இருப்பதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்து உள்ளார். குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கி உள்ளது. மும்பை அணி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும், இந்த 10 வருடங்களில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு மும்பை அணி தான் தொடக்கம் என்றும் பாண்டியா பேசி உள்ளார். மீண்டும் தனது குடும்பத்தினருடன் ஐக்கியமாகி இருப்பதாகவும் பாண்டியா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்