விளையாட்டு

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்

நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பேட் செய்த பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 80 ரன்களும், பாபர் ஆஸம் 66 ரன்களும் எடுத்தனர். சோயப் மாலிக் ஆட்டமிழக்காமல் 51 ரன் எடுத்த நிலையில் 49 புள்ளி 3 ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்