விளையாட்டு

புதிய ஜெர்ஸியை வெளியிட்ட பாகிஸ்தான் அணி | World Cup

தந்தி டிவி

உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு பாகிஸ்தான் அணி புதிய ஜெர்ஸியை வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தினர். அடர் பச்சை வண்ணத்தில் இந்த ஜெர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை தொடரிலும் இந்த ஜெர்சியுடன் தான் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..