விளையாட்டு

இலங்கை, பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் : நாளை ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் துவக்கம்

குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றுள்ளது.

தந்தி டிவி

குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட, பாகிஸ்தான் சென்றுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில், இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளையும், 2- வது டெஸ்ட் போட்டி, 19 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்களை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, அந்த அணி தற்போது தான் பாகிஸ்தான் சென்றுள்ளது.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்