விளையாட்டு

Pakistan Cricket Team | மோசமாக ஆடிய பாக். அணி - கிரிக்கெட் வாரியம் அதிரடி.. ஷாக்கான பாக். வீரர்கள்

Pakistan Cricket Team | மோசமாக ஆடிய பாக். அணி - கிரிக்கெட் வாரியம் அதிரடி.. ஷாக்கான பாக். வீரர்கள்

thanthitv

Pakistan Cricket Team | மோசமாக ஆடிய பாக். அணி - கிரிக்கெட் வாரியம் அதிரடி.. ஷாக்கான பாக். வீரர்கள் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஐந்து மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்