விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் - "நாளைய போட்டியில் பதீரனா பங்கேற்பது சந்தேகம்"- எரிக் சிம்மன்ஸ் தகவல்

தந்தி டிவி

கொல்கத்தாவிற்கு எதிரான நாளைய ஐபிஎல் போட்டியில் சென்னை பவுலர் பதீரனா விளையாடுவது சந்தேகம்தான் என பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார். போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டி அளித்த அவர், பிஷியோ அளிக்கும் பரிந்துரைப்படி பதீரனா தொடர்பாக அணி முடிவெடுக்கும் எனக் கூறினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிஷூர் ரஹ்மான் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறிய சிம்மன்ஸ், தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கம் தருகின்றனர் என்றும், கடந்த போட்டி முகேஷ் சவுத்ரிக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் கூறினார்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்