விளையாட்டு

தலையில் பந்து தாக்கி இந்திய வீரர் காயம்...

கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது.

தந்தி டிவி

கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. சையது முஸ்தாக் டி 20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் திண்டா களமிறங்கினார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்து, பந்துவீசிய திண்டா தலையில் தாக்கியது. இதில் திண்டா மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை