விளையாட்டு

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்.2ம் சுற்றில் முன்னணி வீரர் முர்ரே போராடி தோல்வி

தந்தி டிவி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றில் பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி வீரர் ஆன்டி முர்ரே தோல்வி அடைந்தார். தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் செக் குடியரசு வீரர் ஜேக்கப் மென்ஸிக் உடன் முர்ரே மோதினார். 3 செட்களும் டை-பிரேக்கருக்கு சென்று பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7க்கு 6, 6க்கு 7, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஜேக்கப் மென்ஸிக் வெற்றி பெற்றார். போராடி தோல்வி அடைந்த முர்ரே 2ம் சுற்றுடன் வெளியேறினார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்