கடைசியாக 1972ல் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான், இந்திய அணி அரையிறுதிக்கு
தகுதி பெற்றது.இந்த நிலையில் செவ்வாய்கிழமை பெல்ஜியம் உடன் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய ஹாக்கி அணி, 5க்கு 2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியம் அணியின் அலெக்சான்டர் ஹென்ட்ரிக்சின் ஹாட்-ரிக் கோல், இறுதிப்போட்டிக்கு செல்லும் இந்தியாவின் கனவை தகர்த்தது. இருப்பினும், வரும் 5ம் தேதி ஆஸ்திரேலியா உடன்.... வரும் 5ம் தேதி ஜெர்மனி உடன்.... வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியை இந்திய அணி எதிர்கொள்கிறது.40 ஆண்டுகளாக, ஒலிம்பிக்கில் பதக்கம் எதுவும் வெல்லாத இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இந்த முறை வரலாற்றை திருத்தி எழுதுமா?