விளையாட்டு

3 வடிவிலான கிரிக்கெட் - டாப் 10ல் கோலி

சர்வதேச டி-20 பேட்ஸ்மன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
சர்வதேச டி-20 பேட்ஸ்மன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி-20 தொடரில் , இரண்டு ஆட்டங்களில் அசத்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் , 3 இடங்கள் முன்னேறி 6வது இடம் பிடித்துள்ளார். தொடரில் 183 ரன்கள் விளாசிய இந்திய கேப்டன் கோலி 5 இடங்கள் முன்னேறி 10வது இடம் பிடித்துள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் முதல்10இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி