விளையாட்டு

ODI-யில் தென் ஆப்பிரிக்காவை பொட்டலம் போட்ட ஆப்கன்.. மிரண்ட கிரிக்கெட் உலகம்

தந்தி டிவி

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி வெறும் 106 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 107 ரன்கள் என்ற எளிய இலக்கை 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் எட்டிய ஆப்கானிஸ்தான், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது....

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்