விளையாட்டு

வில்லியம்சன் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

தந்தி டிவி

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும், கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, பெங்களூரு டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac | பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் மூடல் - திண்டாடும் குடிமகன்கள்

13 மாவட்ட கலெக்டர்கள், SP-க்களுக்கு பறந்த நோட்டீஸ் - ஐகோர்ட் அதிரடி

Jananayagan Issue | ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் யாருமே எதிர்பாரா திருப்பம்

#BREAKING || அவைத்தலைவர் சொன்ன வார்த்தை.. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

Parliament | மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. பரபரப்பில் மக்களவை