விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்..யார் தெரியுமா ?

தந்தி டிவி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அமோல் முஸும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரரான அமோல்,171 முதல் தர போட்டிகளில் 11 ஆயிரத்து 167 ரன்கள் அடித்தவர். இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் அமோல் செயல்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்