விளையாட்டு

தோல்வியை தழுவிய இந்தியா | India | Netherlands

தந்தி டிவி

எஃப்.ஐ.ஹெச். புரோ லீக் கால்பந்து தொடரில் நெதர்லாந்திடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனிலை வகித்தன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை