விளையாட்டு

விரல் முறிவுடன் களம்கண்டு அசத்திய நீரஜ் சோப்ரா | Neeraj Chopra | Javeline Throw | Sports Update

தந்தி டிவி

இடது கை விரல் முறிவோடு, டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் ஒரு செண்டி மீட்டரில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள நீரஜ் சோப்ரா, பயிற்சியின் போது விரலில் முறிவு ஏற்பட்டதாகவும், ஆண்டின் கடைசி போட்டி என்பதால் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார். நினைத்த இலக்கை அடையாவிட்டாலும், அடுத்த சீசனில் முழு உடற்தகுதியுடன் சாதிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு