விளையாட்டு

தேசிய இறகுபந்து போட்டி : கலப்பு இரட்டையரில் தமிழக வீரர்கள் வெற்றி

ஊட்டியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தந்தி டிவி
ஊட்டியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில், இறுதி போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.வயது அடிப்படையில் 8 பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் டெல்லி அணி வெற்றி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவில், இறுதி போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி வீரர்களுக்கு இந்திய இறகு பந்து சங்க செயலாளர் அசரஃப் பரிசுகளை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்