விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு நடால் தகுதி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் கிராஜினோவிச்சை (Krajinovic) எதிர்கொண்ட நடால், 6க்கு3,6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை