விளையாட்டு

"கொரோனா வார்டாக மாறும் வான்கடே மைதானம்? - மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மாநகராட்சி கடிதம்

இந்திய அணி உலக கோப்பையை வென்ற மும்பையின் வான்கடே மைதானம் கொரோனா வார்டாக மாற உள்ளது.

தந்தி டிவி

இந்திய அணி உலக கோப்பையை வென்ற மும்பையின் வான்கடே மைதானம், கொரோனா வார்டாக மாற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவிலே முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 27 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்த இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை வான்கடே மைதானத்தை தற்காலிகமாக தங்களிடம் வழங்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு