விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - மும்பை அணி "திரில்" வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை அணி 7வது வெற்றியை பதிவு செய்தது.

தந்தி டிவி

மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதின.முதல் பாதியின் 7வது நிமிடத்தில் மும்பை அணி செய்த தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை , ஜாம்ஷெட்பூர் வீரர் கோலாக்கினார். இரண்டாம் பாதியின் 60வது நிமிடத்தில் மும்பை வீரர் செர்மிதி

கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டம் சமனில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 90வது நிமிடத்தில் மும்பை அணி இரண்டாவது கோல் அடித்தது. இறுதியில் மும்பை அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஜாம்ஷெட்பூர் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு