விளையாட்டு

"தோனி சொல்லியிருக்காரு.. அப்படியே ஃபாலோ செய்கிறேன்.." - ஃபினிஷிங் ரகசியத்தை சொன்ன ரிங்கு சிங்

தந்தி டிவி

பந்துக்கு ஏற்ப விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் தோனி கூறியதற்கேற்ப விளையாடி வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். போட்டிக்குப் பிறகு பேசிய ரிங்கு சிங், பந்துக்கு ஏற்ப விளையாடுமாறு தோனி தன்னிடம் கூறியதாகவும், இதன்படியே தான் விளையாடி வருவதாகவும் கூறினார். பேட்டிங்கின்போது தான் அதிகம் யோசிப்பதில்லை என்றும், சூழலுக்கு ஏற்ப விளையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..