விளையாட்டு

பூர்வீக கிராம மக்களுடன் எம்.எஸ்.தோனி.. புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

தந்தி டிவி
• உத்தரகாண்டிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்‌ஷியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார். • அங்கு தனது மூதாதையரின் கிராமத்துக்கு சென்ற தோனி, தனது மனைவியுடன் இணைந்து வழிபாடு நடத்தினார். • தொடர்ந்து, அங்கு வசிப்பவர்களிடம் தோனி ஆசி பெற்றார். மேலும், கிராம மக்களுடன் இணைந்து தோனியும் சாக்‌ஷி தோனியும் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?