விளையாட்டு

1 ரன் எடுத்தால் 10,000 ரன்களை கடப்பார் தோனி -திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் கட் - அவுட்

1 ரன் எடுத்தால் 10,000 ரன்களை கடப்பார் தோனி - திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் கட் - அவுட்

தந்தி டிவி

இந்திய அணியின் நட்சத்திர வீர‌ர் தோனி, 10 ஆயிரம் ரன்களை கடக்க இன்னும் ஒரு ரன் மட்டுமே மீதமுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள திருவனந்தபுரம் மைதானம் அருகே தோனிக்கு 35 அடியில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் அவர் ஒரு ரன் எடுத்து பத்தாயிரம் ரன்களை கடக்கும் பட்சத்தில், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5 வது இந்திய வீர‌ர் என்ற பெருமையை பெறுவார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு