விளையாட்டு

மோன்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடர்..சாம்பியன் பட்டம் வென்றார் பூப்ளிக்

தந்தி டிவி

பிரான்ஸில் நடைபெற்ற மோன்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பூப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக் உடன் பூப்ளிக் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 5க்கு 7, 6க்கு 2, 6க்கு 3 என்ற செட் கணக்கில் பூப்ளிக், கோரிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை