விளையாட்டு

"ப்ளீஸ் நீக்குங்க" - உச்சகட்ட விரக்தியில் சொன்ன RCB வீரர் சிராஜ்

தந்தி டிவி

"ப்ளீஸ் நீக்குங்க" - உச்சகட்ட விரக்தியில் சொன்ன RCB வீரர் சிராஜ்

ஐபிஎல்-லில் கடைபிடிக்கப்பட்டு வரும் Impact player விதியை நீக்கிவிடுங்கள் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், ஏற்கனவே அனைத்து மைதானங்களும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆட்டக்காரர்கள் களத்திற்கு வந்தவுடன் முரட்டுத்தனமாக விளையாடுவதாக கூறியுள்ள சிராஜ், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானவை எதுவுமே இல்லையென தெரிவித்துள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்