விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் இருந்து பாக்.வீரர் அமீர் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாகவதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் வர உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இளம் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அமீர் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்