விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி 'டூர்' நிறைவு - பாக். சென்றடைந்த கோப்பை

தந்தி டிவி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கோப்பையின் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கவுள்ளது. இதையொட்டி தொடரில் கலந்துகொள்ளும் 8 நாடுகளிலும் டிராபி டூர் trophy tour நடத்தப்பட்டது. இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களின் முக்கிய இடங்களில் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுடன் சாம்பியன்ஸ் டிராபியின் சுற்றுப்பயணம் நிறைவடைந்து, தொடரை நடத்தும் பாகிஸ்தானுக்கு கோப்பை கொண்டு செல்லப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி