விளையாட்டு

MLS கால்பந்து - மெஸ்ஸியின் கோலால் வென்ற இன்டர் மியாமி அணி

thanthitv

MLS கால்பந்து - மெஸ்ஸியின் கோலால் வென்ற இன்டர் மியாமி அணி

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் நடைபெற்று வரும் மேஜர் லீக் சாக்கர் தொடரில், இன்டர் மியாமி அணி, டிசி யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இன்டர் மியாமி அணியின் ரோட்ரிகோ டி பால் (Rodrigo De Paul) முதல் கோலை அடித்தார். தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி கோல் (Lionel Messi) அடித்த கோல் வெற்றியை உறுதி செய்தது.

பின்னர் டிசி யுனைடெட் அணியின் இஸ்ரேலிய வீரர் டாய் பாரிபோ (Tai Baribo) ஒரு கோல் அடித்தாலும், போட்டியின் இறுதியில் இன்டர் மியாமி அணி 2-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், நடப்பு சீசனில் மூன்று போட்டிகள் முடிவில் இன்டர் மியாமி அணி 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்