விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை...

இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் ஆஸதிரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

தந்தி டிவி
இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் களமிறங்கும் ஆஸதிரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம்பெறவில்லை. 2 இருபது ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி இந்தியா வர உள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அணியில், உஸ்மான் கவாஜா, மெக்ஸ்வல், டார்சி ஷார்ட் , கம்மின்ஸ், நாதன் லயான் உள்ளிட்ட வீரர்கள் தேர்வாகியுள்ளனர். காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்