விளையாட்டு

மியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.

தந்தி டிவி
மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் 2 க்கு 6, 6 க்கு 2, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முன்னணி வீரர் நிஷிகோரி தோல்வி அடைந்தது, அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்