விளையாட்டு

MI vs CSK | மும்பைக்கு சாவுமணி அடித்த CSK - Playoff கதை முடிஞ்சதா..!

மும்பைக்கு சாவுமணி அடித்த CSK - Playoff கதை முடிஞ்சதா..!

thanthitv

மும்பையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் களம் இறங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நமன் திர் அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார். 160 ரன்கள் இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் 67 ரன்கள் விளாசினார். இளம் வீரர் கார்த்திக் ஷர்மா ஐபிஎல்லில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்