விளையாட்டு

கண்முன்னே வந்து போன ரூ.2,700 கோடி... முடியவே முடியாதென மறுத்த எம்பாப்பே - ரொனால்டோவுடன் மட்டும் தான்... வெளியான தகவல்

தந்தி டிவி

பிரான்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கிலியன் எம்பாப்பே, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் எனப்படும் பி.எஸ்.ஜி கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்த அணி உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்பே விருப்பம் தெரிவிக்காத நிலையில், சவுதி அணியான அல் ஹிலால் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சம்பளம் வழங்க முன்வந்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு, இந்த சாதனை தொகை பேசுபொருளான நிலையில், பிரான்ஸ் சென்ற அல் ஹிலால் அணி நிர்வாகிகளை, எம்பாப்பே சந்திக்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், ரியல் மேட்ரிட் அணியில் விளையாட கிலியன் எம்பாப்பே விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்