விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : மேரிகோம் தகுதி - 8 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் மேரிகோம்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார். 6 முறை உலக சாம்பியன் மேரிகோம், ஜார்டனில் நடைபெற்ற தகுதிச் சுற்றில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஸை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மேரி கோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் மேரி கோம் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்