விளையாட்டு

மாரியப்பன் வெற்றி - சொந்த ஊர்மக்கள் கொண்டாட்டம்

தந்தி டிவி

பாராஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றி சொந்த ஊர்மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பனின் நண்பர்கள், மக்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று இனிப்பு வழங்கினார்கள். மாரியப்பன் தங்கவேலு, பிறந்த மண்ணுக்கும், பிறந்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கிராம மக்கள் மகிச்சியுடன் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்