விளையாட்டு

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியை தழுவினார்.

தந்தி டிவி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியை தழுவினார். கோலாலம்பூரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கேன்டோவை ஸ்ரீகாந்த் கிடாம்பி எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் ஸ்ரீகாந்த், 13க்கு21,13க்கு21 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி அடைந்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்