விளையாட்டு

KL ராகுலை கண்டபடி திட்டிய ஓனர்.. கேமராவில் சிக்கிய காட்சி.. கிழிக்கும் ரசிகர்கள்

தந்தி டிவி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா, கேப்டன் கே.எல்.ராகுல் உடன் ஆவேசமாக பேசிய காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு, மைதானத்தில் வைத்தே இந்த சம்பவம் அரங்கேறியது. நேரலையிலும் இந்தக் காட்சி ஒளிபரப்பானது. இந்நிலையில், ஏராளமான கேமராக்களுக்கு மத்தியில், லக்னோ உரிமையாளர் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என வர்ணனையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். ரசிகர்களும் இதுகுறித்து விமர்சகர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்