விளையாட்டு

RCB-க்கு வாழ்வா? சாவா? - இன்னைக்கு தோத்தா சோலி முடிஞ்சு

தந்தி டிவி

#kohli #rcb #rcbvsrr

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 30வது லீக் போட்டியில் டூபிளஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணியும் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றிக்கு இன்று குறிவைக்கும். மறுபுறம் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய அவசியத்தில் உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஹைதராபாத் 12 முறையும் பெங்களூரு 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு