லண்டன் கார் ரேஸ் களத்தில் தல... தளபதி... – ரசிகர்கள் உற்சாகம்
லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தது, தல தளபதி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#cmvijay #ajith #london #carrace #thanthitv