விளையாட்டு

ஹாக்கி வீர‌ர்களுக்கான கேல் ரத்னா விருதுகள் பரிந்துரை

இந்திய ஹாக்கி அமைப்பு, கேல் ரத்னா மற்றும் , அர்ஜுனா விருதுகளுக்கு வீர‌ர்களை பரிந்துரை செய்துள்ளது.

தந்தி டிவி
இந்திய ஹாக்கி அமைப்பு, கேல் ரத்னா மற்றும் , அர்ஜுனா விருதுகளுக்கு வீர‌ர்களை பரிந்துரை செய்துள்ளது. இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜீஸ், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதேபோல, அர்ஜூனா விருதுக்கு, சிங்லென்சனா சிங் கங்குஜம், ஆகாஷ்தீப் சிங், இந்திய மகளிர் அணியை சேர்ந்த தீபிகா தாகூர் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்