விளையாட்டு

"ரோகித் சர்மாவை போல்.." - வாசிம் அக்ரம் அதிரடி கருத்து

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை போல் இன்னொரு வீரர் இல்லை என, பாகிஸ்தான் வேகபந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார். பேட்டிங் எளிதான விஷயம் என்பது போன்ற தோற்றத்தை ரோகித் சர்மா ஏற்படுத்துவதாகவும், எந்த சூழ்நிலையிலும், எந்த அணிக்கு எதிராகவும் அவர் தனது ஷாட்களை சுலபமாக ஆடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ரோகித் சர்மா பந்து வீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும், முதல் பந்திலிருந்தே ஆதிக்கம் செலுத்துவதாகவும் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்