விளையாட்டு

டிராவிட், மிதாலி , பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

டிராவிட், மிதாலி , பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

thanthitv

டிராவிட், மிதாலி , பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவன்களான ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட், முன்னாள் இந்தியப் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கௌரவிக்கவுள்ளது.

பிசிசிஐ நடத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கான நாமன் விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ரோஜர் பின்னி, 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராவார். பின்னர் தேர்வாளர், பயிற்சியாளராக இருந்த அவர், பிசிசிஐ தலைவராக கடந்த 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதேபோல் இந்திய கிரிக்கெட்டின் சுவர் என அன்போடு அழைக்கப்படும் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட், 2024ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார்."

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''